, ,

இந்தியா




தலைநகரம்
புதுடெல்லி
பரப்பு
3, 287, 263 ச.கி.மீ
மக்கள் தொகை (2001 சென்சஸ் படி)
1, 027, 015, 247
மாநிலங்கள்
28
மத்திய ஆட்சி பகுதிகள்
06
தேசிய தலைநகரப் பகுதி
1
வருமானக் குறிப்புகள்:
நாட்டின் தனிநபர் வருமானம்
ரூ. 15, 562/-
பணவீக்க விகிதம்
5.64%
தொழிற்சாலை வளர்ச்சி
விகிதம் (2000)
5.9%
மொத்த ஏற்றுமதி (99 முதல் 2000 வரை)
$38, 285 மில்லியன்
மொத்த இறக்குமதி (99 முதல் 2000 வரை)
$55, 383 மில்லியன்
வணிக சமநிலை (99 முதல் 2000 வரை)
$17, 098 மில்லியன்
வெளிநாட்டு கடன்கள்
ரூ. 9, 173.37 குரோர்
சமூக குறிப்புகள்:
மக்கள் தொகை (2025ல் கணிப்பு)
1, 330.2 வி
ஆண்கள் (2001ன் படி)
531, 277, 078
பெண்கள் (2001ன் படி)
495, 738, 169
நகர மக்கள் தொகை (2001ன் படி)
285, 354, 954
கிராம மக்கள் தொகை (2001ன் படி)
741, 660, 293
நகர மக்கள் தொகை
42.22%
வருட வளர்ச்சி (2000-2001)
180, 627, 359
வருட வளர்ச்சி
21.3%
மக்கள் நெருக்கம் (ஒரு ச.கி.மீ. க்கு)
324
கல்வியறிவு (2001)
65.38%
ஆண்கள்
75.85%
பெண்கள்
54.16%
கல்வியறிவில் முதலிடம்
பெறும் மாநிலம்
கேரளா (90.92%)
கல்வியறிவில் 2வது
இடம் பெறும் மாநிலம்
மிசோரம் (88.49%)
கல்வியறிவில் முதலிடம்
பெறும் யூனியன் பிரதேசம்
லட்சத் தீவுகள் (87.52%)
கல்வியறிவு குறைந்த மாநிலம
பீஹார் (47.53%)
சராசரி மனித ஆயுள் (1995 முதல் 2000 வரை)
62.3 வருடங்கள்
ஆண், பெண் விகிதம்
(2001-ம் ஆண்டின் நிலவரப்படி
1000 ஆண்களுக்கு)
933 பெண்கள்
60 வயதுக்கு மேற்பட்டவர்களின் மக்கள்
தொகை
6.1%
உட்கொள்ளும் கலோரிகள் (ஒரு நாளில் சராசரியாக
உட்கொள்ளும் அளவு)
2, 415 (1996)
ஊனமுற்றோர்களின் ஜனத்தொகை
0.2
எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை(2001)
3.7 மில்லியன்

0 கருத்துகள்: